சென்னை: இந்த வருடம் வர்த்தகம் சந்தைக்கு ஒரு நெருக்கடியான வருடமாகவே அமைந்தது. சென்செக்ஸ் டாலருக்க எதிரான வர்த்தகத்தில் 10.5% சரிந்தது, இந்திய ரூபாயின் மதிப்பு 4.08% சரிந்தது. இது மட்டும் அல்லாமல் இந்த வருடம் குறைவான பொருளாதார வளர்ச்சி, வான் உயர்ந்த விலைவாசி, மேலும் அந்நிய முதலிடும் குறைந்தது, பங்கு சந்தையும் அதள பாதளத்தை தொட்டது.
உண்மையில் இந்நிலையை உற்று நோக்கினால், மற்றவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு பங்கு சந்தை அதள பாதளத்தை ஒன்றும் தொடவில்லை!!!. நமது பங்கு சந்தை வரலாற்று உயர்வில் இருந்து 6.19% மட்டுமே சரிந்துள்ளது.
இதற்கான காரணங்களை என்னவென்று யோசித்து பார்த்தால். பங்கு சந்தையில் இருக்கும் சில பங்குகள் எந்த நிலையிலும் பாதிப்பதில், இதனால் வர்த்தகர்களிடமும் இந்நிறுவனங்களின் மீது அளவு கடந்த நம்பிக்கையுன் திகழ்கிறது.
அப்படிபட்ட நிறுவனங்களில் டாப் 10 இடத்தை பிடித்த நிறுவனப் பங்குகளை இங்கே பார்ப்போம். மேலும் இதில் இடம்பெற்றுள்ள 7 நிறுவனங்களின் பங்குகள் நிப்டி சந்தையில் 27% இடத்தை நிரப்பியுள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.1,070.85
டிசிஎஸ்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.1,945.10
சன் பார்மா
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 589.75
பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 778.00
கோடக் மகேந்திரா வங்கி
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.682.80
ஐடிசி
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.348.90
லுப்பின் (Lupin)
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.853.40
டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.2,411.40
டெக் மகேந்திரா
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.1,306.00
ஐடியா செல்லுலார்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.172.25
ஐசிஐசிஐ
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.923.30


Click it and Unblock the Notifications