சென்னை: கடந்த வார இறுதியில் டிசிஎஸ் நிறுவனத்துடன் சேர்த்து ஏழு நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 34,875 கோடியை தொட்டது. மேலும் வல்லுனர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி சிரான பாதையில் செல்வாதல், முதலீட்டாளர்களின் கனவு நிறுவனமாக இன்றளவு திகழ்கிறது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் மும்பை பங்கு சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 16,763 கோடியை தாண்டியுள்ளது. இதனால் பி.எஸ்.சியின் சந்தை மதிப்பு 3,97,863 கோடியாக உள்ளது. மேலும் மும்பை பங்குசந்தையில் 188.68 புள்ளிகள் உயர்ந்து 19,915.95 புள்ளிகள் அடைந்து சென்ற வார சந்தை முடிவுக்கு வந்தது.
மேலும் கடந்த வாரம் ஒஎன்ஜிசி, ஐடிசி, மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்ற வார நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தையின் டாப் 10 நிறுவனங்களை இப்பொழுது பார்ப்போம்.
டிசிஎஸ்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.2081.0
ரிலையன்ஸ்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.843.70
ஐடிசி
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.340.75
ஓஎன்ஜிசி
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.265.25
கோல் இந்தியா
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.300.90
இன்போசிஸ்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.3,015.00
ஹெச்டிஎஃப்சி வங்கி
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.632.60
இந்துஸ்தான் யூனிலீவர்
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.612.00
பார்தி
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.322.50
ஹெச்டிஎஃப்சி
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.632.60


Click it and Unblock the Notifications