உற்பத்தியில் கலக்கும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்!! பின்தங்கும் டாடா ஸ்டீல்...
மும்பை: ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் 2014 ஆம் நிதியாண்டின் 2 ஆம் காலண்டின் முடிவில் சுமார் 2.98 மில்லியன் டன் பண்படா ஸ்டீலை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 37% உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும் இந்நிறுவனம் ஆட்டோமொபைல், நுகர்வோர் பயன்படுத்தும் பிளாட் ஸ்டீலை 2.45 மில்லியன் டன் அளவு உற்பத்தி செய்துள்ளது. அது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.46 மில்லியன் டன் அதிகம் என்று அந்நிறுவனம்.
இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தியில் இமையமாக விளங்கும் டாடா ஸ்டீல் நிறுவனம் இந்த காலாண்டில் 2.2 மில்லியன் டன் ஸ்டீலை உற்பத்தி செய்தது குறிப்பிடதக்கது.
Share This Article
English summary
JSW crude steel production up by 37% in Q2
JSW Steel Ltd produced 2.98 million tonnes (mt) of crude steel in the second quarter of financial year 2014, up 37% from the same quarter last year.
Story first published: Thursday, October 10, 2013, 17:49 [IST]
Other articles published on
Oct 10, 2013