பல்க் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி

இந்த திருத்தப்பட்ட விதிமுறையின் கீழ், 7 முதல் 60 நாட்கள் வரையிலான பல்க் டெபாசிட்களுக்கு வருடத்திற்கு 8.5 சதவித வட்டி வழங்கப்படும். மேலும் இது இன்று (அக்டோபர் 10) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தது.
மேலும் அதுகுறித்து ஸ்டேட் பேக்கு ஆஃப் இந்தியா பிஎஸ்சி அனுப்பிய அறிக்கையில் " இன்று முதல் 7 - 60 நாட்கள் வரையிலான பல்க் டெபாசிட்களுக்கு வருடத்திற்கு 8.5 சதவித வட்டி வழங்கப்படும்" என்று தெரிவித்தது.
இந்த வருட துவக்கத்தில் தான் இத்தகைய டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 7.25 சதவீதமாக உயர்த்தி அறிவித்து என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications