யூனியன் வங்கியின் புதிய இயக்குனராக மிஹிர் குமார்!!...

"நிதி அமைச்சகத்தின் தலைவரான மிஹிர் குமாரை, நிதி அமைச்சகம் செப்டம்பர் 30, 2013 ஆம் தேதியண்று யூனியன் வங்கியின் இயக்குனராக பரிந்துரைத்துள்ளது " என்று மும்பை பங்கு சந்தைக்கு வங்கி சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
நிதி அமைச்சகத்தின் தலைவர் பதவியில் இப்பொழுது சந்தீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அறிவிப்பு தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் இந்த காலத்திற்கு, சர்ணிக் செட் நிதி அமைச்சகத்தில் இடைகால தலைவராக பதவி வகிப்பார்.


Click it and Unblock the Notifications