இந்தியாவில் ஐ-ஃபோன் 5C மற்றும் ஐ-ஃபோன் 5s.. நவம்பர் 1 முதல்!!!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-ஃபோன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த, இந்த திருவிழா காலத்தை விட சிறப்பான நேரம் எதுவும் இருக்க முடியாது என்று ஐபோன் நிறுவனம் மிக சரியாக கணித்துள்ளது. ஊடகச் செய்திகளின் படி, தன்னுடைய புதிய மாடல்களான ஐ-ஃபோன் 5s மற்றும் ஐ-ஃபோன் 5c-களை சரியாக தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்பாக, அதாவது நவம்பர் முதல் தேதியில் அறிமுகப்படுத்த உள்ளது.
அமெரிக்காவில் ஐ-ஃபோன் 5c இப்போது 549 அமெரிக்க டாலருக்கு, அதாவது 34,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே கான்ட்ராக்ட் அல்லாத ஐ-ஃபோன் 5s 649 அமெரிக்க டாலருக்கு, அதாவது 41,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆப்பிளின் அனைத்து தயாரிப்புகளும் அற்புதமானவை, மக்களிடத்தில் பெறும் மதிப்பும், வரவேற்பு பெற்றவை. இந்த ஐ-ஃபோன்5C மற்றும் ஐ-ஃபோன்5s அவ்வாறே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications