ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு 2,500 கோடி நிதி திரட்ட ஒப்புதல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு 2,500 கோடி நிதி திரட்ட ஒப்புதல்!!
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தனது நிறுவனத்தின் நீண்ட கால ஆதாரங்களை மேம்படுத்த சுமார் 2,500 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இப்பெரும் தொகையை மறுநிதியிடல், அதிக வரி கடன்களின் மீது முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

"ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அக்டோபர் 9, 2013-ல் நடந்த சந்திப்பில், நிதியை நீண்ட கால வளங்களான எக்ஸ்டெர்னல் கமர்ஷியல் பாரோயிங்ஸ் (ECB), அந்நிய செலாவணி மாற்றுரிமை உடைய கடன் பத்திரங்கள், ரூபாய் தவணை கடன் திட்டங்கள் அல்லது கடன் பத்திரங்கள் (NCD) போன்றவற்றின் மூலமாக 2500 கோடி வரை திரட்ட நிறுவனம் ஒப்புதல் அளிக்கப்பட்டது." என்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Infrastructure to raise Rs 2,500 cr via long term resources

Reliance Infrastructure Ltd, India's largest private sector enterprise power utility, on Wednesday, said the company will raise up to Rs 2,500 crore through long term resources.
Story first published: Friday, October 11, 2013, 12:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X