ஐபேட்-5 வாங்க ரெடியா இருங்க!!! அக்டோபர் 22 முதல் இந்தியாவில்...
கேஜெட் உலகில் அனைத்து நிறுவனங்களுக்கும் போட்டியாக விழங்கும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய ஆப்பிள் ஐ-பேட் 5யை வரும் அக்டோபர் 22ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளது.
அடுத்த வாரம் இந்த நிறுவனம், முற்றிலும் மறுவடிவமைக்கப்பட்ட ஐந்தாவது தலைமுறை ஐ-பேட் மற்றும் டெட்டினா டிஸ்ப்லே கொண்ட அப்டேட் செய்யப்பட்ட ஐ-பேட் மினியும் வெளியிட உள்ளது.
மேலும் இந்த ஐந்தாவது தலைமுறை ஐ-பேட் பல புதிய அம்சங்களுடன் வெளிவர உள்ளது. இதன் விலை 30,000 முதல் 35,000 வரை இருக்கும் என கனிக்கப்பட்டுள்ளது.
Share This Article
English summary
Apple to release new iPads on Oct. 22
Apple has reportedly sent media invites for its highly-anticipated iPad release, scheduled for October 22.
Story first published: Thursday, October 17, 2013, 16:42 [IST]
Other articles published on
Oct 17, 2013