சென்னை: வோல்டாஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோஹினி இன்டஸ்ட்ரீயல் எலெக்ட்ரிக்கல் லிமிடெட் (RIEL) நிறுவனத்தின் சில தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியண்று மீதமுள்ள 16.33 சதவீதப் பங்குகளையும் கொள்முதல் செய்தது. இதன் விளைவாக இந்நிறுவனத்தை வோல்டாஸ் நிறுவனம் முழுமையாக கைப்பற்றியது.
RIEL நிறுவன பங்குகளை, அந்நிறுவனம் வோல்டாஸ் நிறுவனத்தின் டிமாட் கணக்கிற்கு அக்டோபர் 14ஆம் தேதி மாற்றியது. மேலும் வோல்டாஸ் நிறுவனம் இந்த கொள்முதல் பற்றிய விபரத்தை மும்பை பங்கு சந்தையில் சமர்ப்பித்ததாக தெரிவித்தது.
இந்த 16.33% கொள்முதலை தொடர்ந்து வோல்டாஸ் நிறுவனத்துடன் சுமார் 18,25,782 பங்குகளை ரோஹினி நிறுவனம் பகிற உள்ளது. இப்பங்கின் முகமதிப்பு வெறும் 10 ரூபாய் மட்டுமே.
Share This Article
English summary
Voltas acquires 100% stake in RIEL
Voltas Ltd, an engineering solutions provider said that it has purchased the balance shareholding of 16.33 per cent of Rohini Industrial Electricals Limited
Story first published: Thursday, October 17, 2013, 14:28 [IST]
Other articles published on
Oct 17, 2013