மும்பை: ரிசர்வ் வங்கி புதிதாக 10 ரூபாய் தாள்களை வெளியிட முடிவு செய்துள்ளது, இதில் சிறப்பு அம்சமாக ரூபாய் சின்னமும், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான ரகுராம் ராஜனின் கையெழுத்தும் இதில் இடம் பெற உள்ளது.
இதைபற்றி ரிசர்வ் வங்கி கூறுகையில் "புதிதாக வெளியிடவுள்ள 10 ரூபாய் தாள்களில் ரூபாய் சின்னத்தா முன்னும் பின்னுமாகவும், மகத்மா காந்தி வரிசை 2005 படமும், ரகுராம் ராஜனின் கையெழுத்தும் இதில் அச்சடிக்கப்படும்" என தெரிவித்தது.
மேலும் அச்சிடப்படும் வருடமும் தாளின் பின்புறத்தில் குறிப்பிடப்படும் என ஆர்பிஐ தெரிவித்தது. இந்த 10 ரூபாய் தாள்களில் 2005 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட மகத்மா காந்தி ரூபாய் நோட்டுகளை போல அச்சிடப்படும்.
Share This Article
English summary
RBI going issue Rs10 bank notes with Rajan's signature
The Reserve Bank will shortly issue Rs 10 denomination banknotes with rupee symbol bearing the signature of new governor Raghuram G Rajan.
Story first published: Friday, October 18, 2013, 17:45 [IST]
Other articles published on
Oct 18, 2013