டெல்லி: பங்கு சந்தையில் பெரும் முதலீட்டாளரான எல்ஐசி நிறுவனம், இன்போசிஸ் நிறுவனத்தின் 1.77 சதவித பங்குகளை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் விற்றுள்ளத, இதன் மதிப்பு சுமார் 3,400 கோடி.
எல்ஜசி நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் 6.72 சதவித பங்குகளை தன்னிடம் வைத்திருந்தது, ஆனால் செப்டம்பர் மாத முடிவில் இதன் அளவு 4.95 சதவிதமாக குறைந்தது. அதைபோல் ஜனவரி - மார்ச் காலாண்டில் இதன் விதம் 5.96 சதவிதமாக இருந்தது.

கடந்த 10 மாத காலத்தில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் விலை 2,300 ரூபாய் என்ற நிலையில் இருந்து 3,300 ரூபாய் வரை உயர்ந்தது. தற்போது இந்நிறுவனத்தின் பங்கு விலை 3,300 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனம் தனது 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து அதன் 52 வார உயர் விலையை அடைந்தது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி வருகையை தொடர்ந்து இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் அதிகரித்தது. இதற்கு முன்பு இந்நிறுவனம் சில சரிவுகளை சந்தித்தது குறிப்பிடதக்கது.

எல்ஐசி விற்ற பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (FII) வாங்கியது, இதனால் இந்நிறுவனத்தின் பங்கு பற்றில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் 39.55 சதவிதத்தில் இருந்து 39.93 சதவிதமாக அதிகரித்தது.
இதனால் இன்போசிஸ் பங்குகளின் விலை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1.6 சதவீதம் அதிகரித்து, மேலும் இந்நிறுவனத்தின் விற்பனை விகிதம் 9 -10 சதவிதம் அதிகரித்தது என இன்போசிஸ் தெரிவித்தது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications