முத்தூட் பைனான்ஸின் நிகர லாபம் 21% சரிந்தது!!! முதலீட்டாளர்களின் நிலை???
டெல்லி: முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இன்று காலை அதன் 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவில் அந்நிறுவனத்தின் மொத்த லாபம் 211 கோடியாகும். கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 268 கோடியாகும், இந்த லாபம் கடந்த ஆண்டை விட 21 சதவீதம் குறைவாகும்.

மேலும் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,296 கோடியாகும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அதன் நிகர லாபம் 1,306 கோடியாகும்.
இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு தால 3ரூபாய் பெறுவார்கள் என இந்நிறுவனம் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications