சென்னை: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் மாதத்தில் மொத்த நேரடி வரி வசூல் சுமார் 13.33 சதவிதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இதனால் இந்த ஆண்டு ரூ.2.84 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டில் ரூ.2.50 லட்சம் கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது .
மேலும் நிகர நேரடி வரியும் இந்த ஏப்ரல்-அக்டோபர் மாத காலாண்டில் சுமார் 11.58 சதவிதம் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை தெரிவித்தது.
ஆனால் இந்த நிதியாண்டின் வரி வசூலின் வளர்ச்சி குறிக்கோள் 20 சதவிதமாகும். இந்த மிதமான வளர்ச்சி நாட்டின் பொருளாதார பற்றாக்குறையை பாதித்துள்ளது, இதனை ஈடுசெய்யும் வகையில் திட்டங்களை தீட்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது.

மேலும் மத்திய அரசின் இந்தி நிதியாண்டின் மொத்த நேரடி வசூலின் இலக்கு சுமார் ரூ.6.68 லட்சம் கோடியாகும்.
பத்திர பரிவர்த்தனை வரியாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலாண்டில் ரூ.2,645 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 5.67 சதவிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications