ஐரோப்பிய நாடுகளில் தடம் பதித்த இன்போசிஸ் பிபிஒ!!

இந்த புதிய எயிந்தோவன் மையம், 120 பணியாளர்கள் வேலை செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் முலம் ஐரோப்ப நாடுகளில் தனது நிறுவனத்தை விரிவுப்படுத்த இந்நிறுவனம் உதவும் என இன்போசிஸ் பிபிஒ தெரிவித்துள்ளது.
இந்த புதிய நிறுவனத்தின் முலம் ஐரோப்ப நாடுகளில் நிதியியல், கணக்கியல் துறை சேவை வழங்கவும், மேலும் பல "உயர் தர சேவையை" வழங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் பிபிஒ சேவையை ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் டச்சு மொழிகளிலும் வழங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications