நியூயார்க்: ஆன்லைன் வர்த்தகத்தின் ஜம்பவான் அமேசான் நிறுவனமும், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் போஸ்டல் சர்வீஸுடன் இணைந்து அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பேக்கேஜ்களை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மக்கிளிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை இது பற்றி வெளியிட்ட செய்தியில், "தபால் துறை தன் சொந்த தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்களின் போது குறிப்பிட்ட அளவிலான பேக்கேஜ் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அமேசானுடனான இந்த ஏற்பாடு, ஞாயிறு கிழமைகளில் செய்யப்படும் விநியோகம் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ்.. நியூயார்க்..
இந்த புதிய திட்டம் வரும் ஞாயிறு நவம்பர் 17 ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் நியூயார்க்கில் விநியோகம் தொடங்கவுள்ளது.
அமெரிக்க முழுவதும்!!
பின்னர், இந்த சேவை ஹூஸ்டன், நியூ ஆர்லியன்ஸ், ஃபீனிக்ஸ் மற்றும் இதர நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
கூடுதல் கட்டணம்
இத்திட்டத்தில் சிறப்பான விஷயம் யாதெனில், ஞாயிறன்று விநியோகம் செய்யப்படும் பேக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்பதேயாகும்.
79 டாலர் மட்டுமே
இத்திட்டத்தில் மற்றோரு சிறப்பாக, ஆண்டுக் கட்டணமாக 79 டாலர் செலுத்தினால் போதும், ஏராளமான பொருட்களை வரம்புகள் ஏதுமின்றி இலவசமாக இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது அமேசான் நிறுவனம். இத்திட்டம் அதிக அளவிலான மக்களைத் கவரும் என அமேசான் நம்புகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications