மும்பை: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு நவம்பர் 15ஆம் தேதியன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்த விடுமுறை நவம்பர் 14ஆம் நாள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் பங்கு சந்தை அறிவிப்பின் படி விடுமுறை நாள் மாற்றப்பட்டது.
நவம்பர் 14ஆம் நாளில் வர்த்தகம் இயல்பான முறையில் செயல்படும் என தேசிய பங்கு சந்தை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
Share This Article
English summary
NSE, BSE change Muharram holiday to Nov 15
The National Stock Exchange and the BSE will be closed on November 15 on account of Muharram.
Story first published: Wednesday, November 13, 2013, 17:15 [IST]
See More On: nse, bse, stock exchange, holiday, festival, muharram, என்எஸ்இ, பிஎஸ்இ, பங்கு சந்தை, விடுமுறை, பண்டிகை, மொஹரம்
Other articles published on
Nov 13, 2013