மும்பை: எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ரேடியோ மிர்ச்சி எஃப்எம் நிறுவனம், நேற்று அதன் 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற எஃப்எம் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்நிறுவனத்தின் 2ஆம் காலாண்டின் மொத்த லாபம் 59.4 சதவிசதம் அதிகரித்துள்ளது. தொழில் ரிதியாக ரேடியோ மிர்ச்சி மற்ற எஃப்எம் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருந்தது, இப்பொழுது வர்த்தக ரிதியாகவும் தனது ஆதிக்கத்தை காண்பித்துள்ளது.
வரிக்கு பின் லாபம்
இந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டில் 2ஆம் காலாண்டின் முடிவில் வரிக்கு பின் லாபமாக பெற்றது ரூ.16.4 கோடியாகும், இதுவே கடந்த நிதியாண்டில் இதன் வரிக்கு பிந்தய லாபம் ரூ.10.3 கோடி மட்டுமே.
மொத்த வருவாய்
ரேடியோ மிர்ச்சி நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் மொத்த வருவாய் 86.5 கோடியாகும். இது கடந்த வருடத்தை விட 12.3 சதவிதம் அதிகமாகும்.
வரிக்கு முன் லாபம்
2ஆம் காலாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் வரிக்கு முன் லாபம் ரூ.25.3 கோடியாகும். கடந்த ஆண்டை விட இந்த வருடம் 33.6 சதவிதம் உயர்ந்தது.
12% வளர்ச்சி!!
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் " நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டு பகுதியில் நிறுவனம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. பெரிய நிறுவனங்களின் உடனான ஒப்பிந்தத்தின் மூலம் இது சாத்தியமானது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை விட 10-12% வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் ரேடியோ மிர்ச்சி நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிகபடியான லாபம் ஈட்டியுள்ளது" என தெரிவித்தார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications