சென்னை: இந்திய காப்பீடு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDA) ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளை மாற்றிக்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டே காப்பிட்டு திட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது. அத்தகைய நிபந்தனைகளை இங்கு விரிவாக பார்போம்
1) ஒரு பாலிஸியின் காலம் முடிந்த பிறகு, புதுப்பிக்கும் சமயத்தில் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்று ஐஆர்டிஏ தெரிவிக்கிறது. அதாவது, புதுப்பித்த பின் புது காப்பீடாக புதிய நிறுவனத்தில் தொடரும்.
2) காத்திருப்பு காலக் தவிர்த்து, புதிய பாலிஸியின் பிரிமியம் உட்பட மற்ற அனைத்து விதிமுறைகளும் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது.

3) புதுப்பிக்கும் தேதிக்கு குறைந்த பட்சம் 45 நாட்களுக்கு முன்பு நீங்கள்,
a) உங்கள் பழைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றுதல் கோரி ஒரு கடிதம் எழுத வேண்டும்
b) பாலிஸியை எந்த நிறுவனத்திற்கு மாற்ற விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்
c) இடைவெளி இல்லாமல் தொடர்ந்து உங்கள் பாலிஸியை புதுப்பிக்க வேண்டும் (மாற்றுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தால், 30 நாட்கள் சலுகை காலம் உண்டு)
ஐஆர்டிஏ-வின் வசதி
பாலிசிதாரர்கள் தங்கள் பாலிஸியைப் புதிய நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும்போது புதிய நிறுவனம் பாலிஸி விவரங்களை அறிந்துகொள்ள வசதியாக அனைத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் தனிநபர்களுக்கு வழங்கியுள்ள பாலிஸி விவரங்களை ஐஆர்டிஏ ஒரு இணையம் சார்ந்த சேவை மூலமாக வழங்குகிறது.
பாலிஸியை மாற்றிக் கொள்ள விரும்பும் பாலிஸிதாரரின் கடந்த கால ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி விவரங்களை, புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிந்து கொள்ள இது உதவுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications