
இக்கிளையை ஆர்.பி.ஐயின் மன்டல தலைமை அதிகாரி ஜே. சடக்துள்ளா திறந்து வைத்தார். மேலும் இந்த வங்கியில் அடிப்படை வங்கி சேவைகளை அளிக்க கரூர் வைஸ்யா வங்கி திட்டமிட்டுள்ளது நாளிடையில் தேவைக்கு ஏற்ப வங்கி சேவைகளும் அதிகரிக்கப்படும் என அவ்வங்கியின் முத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.வி.பி.-யின் உயர் அதிகாரி திரு வெங்கட்ராமன் கூறுகையில் "இச் சிறிய கிளை வங்கியில் (ultra small branch) வர்த்தக தேவை அதிகரிக்க பொழுது இவ்வங்கி முழு செயல்ப்பாட்டுடன் செயல்படும்" என அவர் தெரிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி இத்தகைய சிறிய வங்கிகளை நடப்பு நிதியாண்டில் 28 கிளைகளை திறக்கவும், அடுத்த ஆண்டில் மேலும் 24 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் முலம் சுமார் 117 கிராமங்களுக்கு வங்கி சேவையை அளிக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது. (கிராம மக்களுக்கு அது கண்டிப்பாக உதவும், நன்றி கே.வி.பி)
இத்திட்டத்தை பற்றி மேலும் திரு. வெங்கட்ராமன் கூறுகையில் "இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களையும் எங்கள் வங்கி சேவை சென்றடைந்தது. இதன் விளைவாக சுமார் 37,579 வங்கி கணக்குகள் பையோமெட்ரிக் கார்டுகளின் மூலம் திறக்கப்பட்டது" என அவர் மிகுந்த மிகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications