சென்னை: இந்தியாவின் முதன்மை மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ், மென்பொருள் ஏற்றுமதியிலும், வாடிக்கையாளர் சேவைகளிலும், சிறந்து விளங்குகிறது. மேலும் இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. எனவே இந்தியாவில் இந்நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்த ஹைதெராபாதில் மிக பெரிய விநியோக மையத்தை திறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது

இது பற்றி அஜேன்திரா முகர்ஜி கூறுகையில் "டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் ஹைதெராபாத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 24,000 நபர்கள் வேலை செய்கின்றனர், இப்புதிய விநியோக மையம் 26,000 பேர் வேலை செய்ய எதுவாக 79 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதனால் அனைத்து ஊழியர்களும் ஒரே நிறுவனத்தில் ஒன்று கூடி வேலை செய்ய இக்கட்டிடம் சிறப்பாக உதவும்" என தெரிவித்தார்.
மேலும் இப்புதிய கட்டிடம் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் மிக பெரிய அலுவலகமாக இருக்கும் என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார். நடப்பு நிதியான்டில் இதுவரை 27,000 பனியாளர் இணைந்துள்ளனர், 3ஆம் மற்றும் 4ஆம் காலாண்டில் மேலும் 23,000 பனியாளர்கள் இணைய உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications