மும்பை: குறைந்த கட்டண விமான சேவை வழங்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது உள்நாட்டு சேவைக்கான கட்டணங்களை 25 சதவிகிதமும் வெளிநாட்டு சேவைகளுக்கு 15 சதவிகித கட்டணத்தை அதிரடியாகக் குறைத்துள்ளது. இந்த கட்டணக் குறைப்பு டிசம்பர் 16 ஆம் தேதி வரைக்கான பயணங்களுக்குப் பொருந்தும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பிற விமான நிறுவனங்களும் இந்த வழியை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைக்கப்பட்டக் கட்டணங்கள் குறிப்பிட்ட சில உள்ளூர் மற்றும் வெளியூர் தடங்களுக்குப் மட்டும் பொருந்தும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இதற்கு முன் 10,098 ரூபாய் இருந்த டெல்லி-மும்பை ஸ்பைஸ்ஜெட் கட்டணம் தற்போது அனைத்தும் உட்பட 8,636 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று 12,161 ரூபாயாக இருந்த டெல்லி-காபூல் கட்டணம் தற்போது 11,036 ரூபாயாக குறைந்துள்ளது.

பயண ரத்து அல்லது மாற்றங்களுக்கான கட்டணம் உள்நாட்டு பயணங்களு்க்கு 2,000 ரூபாயும், வெளிநாடுகளுக்கு 2,500 ரூபாயாகவும் இருக்கும்.
வெள்ளிக்கிழமை மதியம் வரை பிற விமான நிறுவனங்கள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த கட்டணத்தை வழக்கமாகச் செய்வதுபோல் சமன் செய்ய முயலவில்லை. கோஏர் நிறுவனத்தின் டெல்லி-மும்பை கட்டணம் ரூபாய் 7,999 என யாத்ரா.காம் இணையதளம் தெரிவித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications