
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் நாட்டின் மென் பொருள் ஏற்றுமதியில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் உயரந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த பங்குகள் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடதக்கது. மேலும் ஐடி துறையில் இந்நிறுவனம் 4% வளர்ச்சியை எட்டியது.
மேலும் இந்த வருடத்தின் துவக்கம் முதல் இன்று வரை இந்நிறுவன பங்குகள் 86 சதவீதம் உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் இந்நிறுவனத்தின் முதலீடு கடந்த இரண்டு வருடமாக அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் நிறுவன முதலீட்டில் நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் 21.8 சதவீதமும், ஜூலை - செப்டம்பர் காலண்டில் 26.01 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் அதிகப்படியான அன்னிய முதலீட்டின் காரணமாக நிறுவனத்தின் 18.85 சதவீத பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களிடம் உள்ளது.
இதுமட்டும் அல்லாது ரிசர்வ் வங்கி 30 சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்திகொள்ள அக்டோபர் மாதம் அனுமதி அளித்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நம்பி பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications