டெல்லி: ஆசியாவில் கண்டத்தில் பொருளாதாரா ரீதியில் மூன்றாவது இடத்தில் உள்ளது நம் இந்தியா தான். மேலும் இந்தியா முன்னேறிய உலகப் பொருளாதார நாடாக மாற கல்வி, விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகளில் அதிகப்படியான முதலீடுகள் தேவை என தாம் நம்புவதாக குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதை தவிற மாற்று வழிகள் எதும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
"பொருளாதாரத்திலும், நாட்டின் பாதுகாப்பிலும் முதன்மை நாடாக மாற வேண்டும் என்றால், கல்வி, விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்க வேண்டும் இல்லை என்றால் இந்நிலையை அடைவது மிகவும் கடினம் என்பதை நாம் உணர வேண்டும்" என்றார்.

இந்தியா அமர்த்திய சென் மற்றும் வீ ராமகிருஷ்ணன் போன்ற நோபல் பரிசு பெற்றோரை ஈன்றெடுத்துள்ளது என தெரிவித்த அவர் அவர்களின் நேர்மை, கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
"இங்கு திறமையுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குக் குறைவில்லை, ஆனால் அவர்களை கையாளுவதிலும், அமர்த்திய சென், வெங்கட் ராம க்ரிஷன், ஹர் கோபிந்த் கோரானா போன்றோரை உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்துவதிலும் பின்தங்கியிருக்கிறோம்" என அவர் கூறினார்.
1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் போன்ற ஒருவரை தற்போதய கல்வியோ அல்லது கற்பிப்பு முறைகளோ என் ஏற்படுத்த முடியவில்லை என திரு முகர்ஜி கேள்வி எழுப்பினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications