நியூயார்க்: மென்பொருள் மற்றும் கணினி தயாரிப்பில் முண்ணனி நிறுவனமான ஹெச்பி நிறுவனம் கடந்த வருடத்தில் 29,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. இப்போது மேலும் 5,000 பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. எனவே 2013ஆம் வருடம் மட்டும் ஹெச்பி நிறுவனம் சுமார் 34,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

ஹெச்பி நிறுவனம் திங்கட்கிழமை அன்று பங்கு சந்தையில் அறிக்கை தாக்கல் செய்தது, அந்த அறிக்கையில் நிறுவனத்தின் செலவினம் கணிக்கப்பட்டதை விட அதிகமானது. இதனால் செலவினங்களை குறைக்க நிறுவாகம் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்நிறுவனம் கடந்த சில வருடங்களாக சரிவை நோக்கி செல்கிறது. எனவே வளரச்சி பாதையில் செல்ல இந்நிறுவனம் பல முயற்சிகள் எடுத்து வருகிறது, அதன் ஒரு பகுதியே இந்த ஆட்குறைப்பு, மேலும் ஹெச்பி நிறுவனம் தொலை நோக்கு பார்வையுடன் கூர்ந்த வர்த்தகத்தில் முக்கியதுவம் அளித்து செயல்பட்டு வருகிறது.
ஹெச்பி நிறுவனம் இந்நிதியாண்டில் 29,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய நினைத்தது. ஆனால் நிறுவன செயல்பாடு குறித்து 34,000 பணியாளர்களை நிறுவனத்தில் நீக்க முற்ப்பட்டது.
நியூயார்க் பங்கு சந்தையில் ஹெச்பி நிறுவனத்தின் பங்குகள் 27.92 டாலர் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications