டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்தது!!..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்தது!!..
சென்னை: இன்றைய வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து வலிமை அடைந்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு 61.90 ரூபாயாக உயர்ந்து. காலை வர்த்தகத்தில் ஏற்றுமதியாளகளின் டாலர் பரிமாற்றத்தின் மூலம் இத்தகைய உயர்வை அடைந்ததாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பண வர்த்தக சந்தையின் வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62 ரூபாய் என துவங்கியது, சுமார் 10.45 மணியளவில் நேற்றைய விலையான 62.07ரூபாயில் இருந்து 17 காசுகல் உயர்ந்து 61.87 ரூபாயாக இருந்தது, பின்பு சில மணி நேரங்களில் 61.90ஆகவும் சரிந்தது.

 

அமெரிக்க டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டது இதன் காரணமாக உலகளவிய வர்த்தகத்தில் டாலரின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. மேலும் இவ்வறிக்கையின் படி அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கிறது.

டாலர் மதிப்பு உயர்வாலும், ஏற்றுமதி அதிகரிப்பாலும், மும்பை பங்கு சந்தையில் 30 நிறுவனங்களின் நிலையை கணக்கிடும் போது சுமார் 112.39 புள்ளிகள் உயர்ந்து 20825.76 புள்ளிகளை எட்டியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee strengthens by 17 paise against dollar

The rupee strengthened by 17 paise to 61.90 against the dollar in late morning trade today amid fresh sales of the US currency by exporters and banks as it weakened overseas and a firm local equity market.
Story first published: Friday, January 10, 2014, 13:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X