மும்பை: எல்ஐசி நிறுவனத்தின் கிளை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் நிறுவனம் வீட்டு அடமானக் கடன், கடன் சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 2013-14 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. இந்நிறுவனத்தின் இலாபம் 38 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 326.59 கோடியை எட்டியதாக எல்ஐசி ஹவுசிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே வேளையில் ரூபாய் 236.25 கோடியாக மட்டுமே இருந்தது என் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டு வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூபாய் 1,935 கோடியிலிருந்து ரூ. 2,343 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவன புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் அதன் இலாபம் 34 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. அது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூபாய் 707.06 கோடியிலிருந்து ரூ. 947.16 கோடியாக அதிகரித்திருந்தது. இந்த 9 மாத இடைப்பட்ட கால கட்டத்தில் அதன் மொத்த வருவாயானது கடந்த ஆண்டின் ரூபாய் 5,584 கோடியிலிருந்து நடப்பாண்டில் ரூ.6,857 கோடியாக உயர்ந்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications