ரூ.13,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை விற்றது ரிசர்வ் வங்கி..

"ரிசர்வ் வங்கி 364 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 6,000 கோடி ரூபாய் இந்திய அரசு கருவூல பத்திரங்களையும், 91 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களையும் பன்முனை விலை ஏல முறையில் விற்றது" என ஆர்பிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஏல விண்ணப்பங்களை மின்னணு பதிவாக ஆர்பிஐ-யின் கோர் பாங்கிங் சொல்யூஷன் மூலமாக பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30-மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போட்டியற்ற விண்ணப்பங்கள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இதன் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். ஏலத்தில் தேர்வு பெற்றவர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி பணம் செலுத்த வேண்டும் என அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications