
ஆன்லைன் பயணச் சேவை நிறுவனமான மேக் மை ட்ரிப் லிமிடெட் நிறுவனம் ஆம்ஸ்டர்டாமை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இசி டூ புக் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக மேக் மை ட்ரிப்நிறுவனம் பெற்று கொண்டது.
இசி டூ புக் நிறுவனம் விடுதி முன்பதிவு சேவையை வழங்கி வந்தது. இதனையும் மேக் மை ட்ரிப்லிமிடெட் நிறுவனம் 5 மில்லியன் டாலருக்கு பெற்றுக் கொண்டது.
இசி டூ புக் நிறுவனம் ஐரோப்பா, மேற்கு அமெரிக்கா மற்றும் உலகின் முக்கிய சுற்றுலா தளங்களாக விளங்கும் நாடுகளுக்கும் தனது விடுதி முன்பதிவு சேவையை வழங்கி வந்தது குறிப்பிடதக்கது.
மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீப் கல்ரா இது பிற்றி கூறுகையில் " இந்த கையகப்படுத்துதல் எங்கள் நிறுவனத்தின் விடுதி மற்றும் ஆன்லைன் விடுமுறை சேவைகளை மேம்படுத்த உதவும் " என கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications