மத்தியில் ஆட்சி மாறினால் பங்கு சந்தையின் நிலை என்ன??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய பாராளுமன்றம் பொது தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில்,பங்குகளின் மீது முதலீடு செய்வதற்கு முன் தேர்தலின் சரியான முடிவை கணிக்க வேண்டியது அவசியமாகிறது. பொது தேர்தலின் முடிவு பங்கு சந்தையில் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி நிலையான ஆட்சி அமைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவராயின் இனிமேல் எஃப் எம்சிஜீ, ஃபார்மா மற்றும் ஐ டி நிறுவனங்களின் பங்குகள் தற்காப்பு நிறைந்தவை என்பதை மறந்துவிடுங்கள்.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டாக்டர்.ரெட்டி, சிப்லா, ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனீலீவெர், ஆகிய நிறுவனாங்களின் பங்குகள் நாட்டின் பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளை விட அதிக வருவாயை ஈட்டி தரும் என்பதை நீங்கள் கவனிப்பதே இல்லை.

வங்கிகள், உள்கட்டமைப்பு

வங்கிகள், உள்கட்டமைப்பு

மோடி தலைமையிலான அரசு,பொருளாதாரத்திற்கு தேவையான உத்வேகத்தை வழங்குமெனில், நீங்கள் பொது துறை வங்கிகள், உள்கட்டமைப்பு, மூலதன பொருட்கள் ஆகிய நிறுவனங்களின் மீது நிச்சயம் முதலீடு செய்யலாம்.

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்

மத்தியில் நிலையான அரசு உருவெடுத்து, ஆட்சியை தொடரும் எனில் கேபிட்டல் கூட்ஸ், பாரத் ஹெவி எலெக்ட்ரிகல், கிராம்ப்ட்ன் க்ரீவ்ஸ், வோல்டாஸ் மற்றும் சிமென்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை தற்போதுள்ள விலை நிலவர அளவில் உங்களுக்கு கிடைக்கும் என்ற உறுதியை நீங்கள் பெற முடியாது.

மிதவை பொருளாதாரம்
 

மிதவை பொருளாதாரம்

மிதவை பொருளாதாரத்தின் காரணமாக பொது துறை வங்கி நிறுவனங்களும் பங்குகளில் ஒரு மாற்றம் சந்திக்க நேரிடும். ,கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி போன்ற நிறுவனங்கள் தங்களின் செயல்படா சொத்துக்களின் மீது கண்டிப்பான் செயல்முறைகளை செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்நிறுவன பங்குகளை கண்டு அச்சம் தேவையில்லை.

எல்&டி, என்சிசி

எல்&டி, என்சிசி

உள்கட்டமைப்பு, கட்டுமான துறையில் பெரும் பங்கு வகிக்கும் எல்&டி மற்றும் என்சிசி போன்ற மற்ற நிறுவங்களின் பங்குகள் மீது முதலீடு செய்லாம். செங்கல் மற்றும் மோட்டார் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்களிலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆர்ப்பாட்ட பேரணியை எதிர்கொள்ள நேரிடும்.

தேர்தல்

தேர்தல்

அடுத்த சில மாதங்களுக்கு பங்குகளின் நிலை ஏற்ற இறக்கமாகவே காணப்படும் மேலும் பொது தேர்தலின் முடிவையும் நீங்கள் சரியாக கணிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which stocks to bet ahead of the General Elections 2014?

To bet on the right set of stocks ahead of the Union Elections it is important to bet on the correct outcome of the Union Elections.
Story first published: Friday, February 14, 2014, 18:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X