விஜய் மல்லையாவிற்கு அடுத்த ஆப்பு...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: விஜய் மல்லையாவின் யூபி குருப் நிறுவனம் தான் அடமானம் வைத்த பங்குகளை விற்றதால் சுமார் 0.34 சதவிகிதப் பங்குகளை இழக்க நேரிட்டது. யுபி குழுமத்தின் அங்கமான யுனைடட் ப்ரூவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குமுதல் யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் முன்பிருந்த 6.27 சதவிகிதத்திலிருந்து 5.93 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

 

5 லட்ச பங்குகள் விற்பனை

5 லட்ச பங்குகள் விற்பனை

அந்நிறுவனம் கடனுக்காக அடமானம் செய்திருந்த சுமார் ஐந்து லட்சம் பங்குகளை அடகு பெற்றோர் விற்றுவிட்டதாக, மும்பை பங்குச்சந்தையின் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.

எல்லாமே போச்சு ராசா..

எல்லாமே போச்சு ராசா..

கடன் கொடுத்தவர்கள் அதிருப்தி அடைந்ததால், யுனைடட் ஸ்பிரிட்ஸ், மங்களூர் கெமிகல்ஸ் அன்ட் ஃபெர்டிலைசர்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட தனது சொந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டை படிப்படியாக மல்லையா இழந்து வருகிறார்.

டியாஜியோ

டியாஜியோ

பிரிட்டனின் போட்டி நிறுவனமான டியாஜியோவிடம் மல்லையா மற்றும் யுனைடட் ஸ்பிரிட் நிறுவனம் தம் பங்குகளை நிதி நெருக்கடி மற்றும் கடன்களைச் சமாளிப்பதற்காக விற்க நேரிட்டது.

30% பங்குகள்
 

30% பங்குகள்

டியாஜியோ தற்போது யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் முதன்மை பங்குதாரராக இந்தியாவின் இந்த மிகப்பெரும் மதுபான நிறுவனத்தில் 30% சதவிகித பங்குகளோடு விளங்குகிறது.

பங்கு விலை..

பங்கு விலை..

யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகள் 11.55 சதவிகிதம் சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூபாய் 2,353-க்கு செவ்வாய்க் கிழமை மதியம் விற்பனையானது.

விஜய் மல்லையா மைண்டு வாய்ஸ்

விஜய் மல்லையா மைண்டு வாய்ஸ்

இப்படியே போச்சுன கடைய சாத்திட்டு, ஊர் பக்கமா போக வேண்டியது தான். என்னை காப்பாற்ற யாருமே இல்லையா...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UB Group loses more stake in United Spirits

Vijay Mallya’s UB Group lost about 0.34% stake in its liquor company United Spirits Ltd after lenders sold pledged shares in the company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X