"லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டம்" உண்மையிலே அசத்தலான திட்டம் தான்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பணத்தின் மீது மோகம் இல்லாத மனிதனை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும் அரிது, இந்த வகையில் நாம் அனைவரும் நாள் முழுவதும் ஒடுவது எதற்காக? பணத்திற்காக மட்டுமே தான். இந்நிலையில் சிறு முதலீட்டின் மூலம் நமக்கு பெரிய லாபமும், பலனும் கிடைத்தால் எப்படி இருக்கும்.

 

மேலும் இந்த முதலீடு நம் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் என்றால் அது கண்டிப்பாக லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டமாக தான் இருக்க முடியும். ஆனால் இத்தகைய திட்டம் பெரிய அளவில் நன்மை இல்லை என்று மக்களிடத்தில் கருத்து நிலவுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று இப்போது பார்போம்.

உதரணமாக ஆண்டுதோறும் ரூபாய் 5,900 திட்டத்தில் நீண்ட காலமாக எந்த ஒரு வருமானமும் இல்லாமல் செலுத்தி வந்தால் உங்களுக்கு லாபமற்றதாக தெரியும். ஆனால் உண்மையில் அது தவறு. ஏனென்றால் எதிர்பாராத விதமாக அத்திட்த்தின் உரிமையாளர் இறந்தால் அவரின் குடும்பத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் திட்டத்தின் உறுமையாளர் செலுத்தியது வருடத்திற்கு வெறும் 5900 ரூபாய் மட்டுமே (நாள் ஒன்றுக்கு 16.16 ரூபாய் தான்). இது லாபமா?? நஷ்டமா?? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

கண்டிப்பாக லாபகரமான திட்டம் தான். இது இந்த குறைந்த கால திட்டத்தின் தனி சிறப்பாகும். மேலும் இந்த அற்புத திட்டம் உங்களின் பாசமிகு குடும்பத்திற்கு நீங்கள் துணை இல்லாத போது அவர்களுக்கு கண்டிப்பாக உதவும். இந்த லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டத்தின் மற்ற சிறப்புகளை இங்கு பார்போம்.

குறைந்தபட்ச ஆண்டு தவணை

குறைந்தபட்ச ஆண்டு தவணை

சிறப்பு மிக்க பலன்களை ஒப்பிடுகையில் இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்த கால திட்டம் தான் மிகவும் சிறந்தது. மேலும் இத்தகைய திட்டத்தில் நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிக்கும் அதிகப்படியான காப்புரிமை கிடைக்கிறது.

நிலையான தவணை

நிலையான தவணை

இளம் வயதில் நம்முடைய வருமானம் பெரிய அளவில் இருக்காது. இதனால் இளம் தலைமுறையினர் இத்தகைய இன்சூரன்ஸ் திட்டத்தில் நாட்டம் காட்டுவதில்லை. ஆனால் இத்திட்டம் குறைவான மற்றும் நிலையான தவணை திட்டத்தை கொண்டுள்ளது. இந்த தவணை உங்களின் வாழ்வின் எந்த நிலையிலும் மாறுபடாது.

காப்புறுதி
 

காப்புறுதி

பொதுவாக இன்சூரன்ஸ் திட்டம் காப்பிட்டாளர் இறப்பிற்கு பின்னரே அவர்கள் குடும்பத்திற்கு உதவும், ஆனால் அது இயற்கை மரணமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இருக்கும். ஆனால் இத்திட்டத்தில் எந்த வகையான நிபந்தனைகளும் இல்லை.

விபத்து மற்றும் நோய்வாயின் காரணமாக இறந்தாலும் இத்திட்டத்தின் பலன்கள் எந்த வகையிலும் குறையாது.

வரி சலுகை

வரி சலுகை

இத்திட்டம் இந்திய சட்ட பிரிவு 80சி மற்றும் 10டி ஆகியவற்றின் கீழ் வரி சலுகை பெறுகிறது. இத்திட்டத்தால் உங்கள் குடும்பத்திற்கு வரி சுமைக் கூட இல்லை.

முடிவுரை

முடிவுரை

உங்களின் மனதையும், யோசனையும் ஒன்று சேர்த்து இத்திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். அதனால் உங்கள் குடும்பம் மற்றும் பாசத்திற்குரியவர்கள் நன்மை அடைவர்.

குறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு உங்களின் பாசத்திற்குரியவரை நாமினியாக நியமிக்கவும்.

Disclaimer: Insurance is the subject matter of the solicitation. Tax benefits are as per current tax laws and are subject to change from time to time IndiaFirst Anytime Plan-UIN- 143N009V02. Please read the sales brochure carefully before buying the plan. Registered and Corporate Office Address: IndiaFirst Life Insurance Company Ltd., 301, ‘B' Wing, The Qube, Infinity Park, Dindoshi-Filmcity Road, Malad (E), Mumbai - 400097. Website: www.indiafirstlife.com. IRDA Registration No: 143. Toll Free No. 1800 209 8700. SMS to 5667735, SMS charges apply.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Live care-free with a term plan cover

Sometimes the simplest investments turn out to be the ones that give you the most satisfaction. A term plan, though the most basic form of insurance is one of the most reassuring investments for your family's future.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X