டெல்லி: மத்திய அரசின் மின் உற்பத்தி மற்றும் பரிமாற்ற உபகரன உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனத்தின் சுமார் 2,685 மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கியது. பொதுவாக எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் அனைத்து பொது துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் வியாழன் அன்று மட்டும் பெல் நிறுவனத்தின் 4.66 சதவீத பங்குகளை எல்ஐசி பெற்றது.
எல்ஐசி நிறுவனம் பொது துறை நிறுவனங்கள் மட்டும் அல்லாது சில தனியார் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யும்.

கடுமையான நிதி நெருக்கடியில் பெல் நிறுவனம் சிக்கித் தவித்தது. இதனால் அந்நிறுவனம் நிறுவனத்தின் 8 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்துக்ககொண்டு இருந்தது. இந்நிலையில் வாரத்தின் முதலில் ஒப்புதல் கிடைத்தது. இதனையடுத்து பெல் நிறுவனம் இப்பங்கு விற்பனையில் இறங்கியது.
மேலும் இப்பங்கு விற்பனைக்கு பெல் நிறுவனத்தின் கனரக தொழிற்சாலைகளுக்கான அமைச்சகமும், பெல் நிறுவன ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெல் நிறுவனத்தின் பங்கு நிலைவரம், ஒரு பங்கின் விலை 10.90 புள்ளிகள் உயர்ந்து 183.70 ரூபாயில் விற்கபடுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications