ஆன்லைன் வர்த்தகம் பழைய ஸ்டைல்!! இப்போ மொபைல் வர்த்தகம் தான் பெஸ்ட்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகாகோ: ஈ-காமர்ஸை தொடர்ந்து இப்போது எம்- காமர்ஸ் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு சில்லரை வர்த்தகத்தில் இறங்கிய பின்பு உலகளாவிய சந்தையாளர்கள் தங்கள் கவனத்தை தற்போது ஸ்மார்ட்போன்களில் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறது.

 

எக்ஸ்அட் (xAD)இடத்தை அடிப்படையாக கொண்ட மொபைல் போன்கள் விளம்பரப்பிரிவில் சிறப்பு தன்மையுடைய சந்தையாளரான நிறுவனம் தனது முதல் காலாண்டு ஆய்வில் சுவாரசியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. 77 சதவீத ஸ்மார்ட்போன்கள் தொடர்பான விற்பனை அமெரிக்காவின் பிரிக் அன்ட் மோர்ட்டர் கடைகளில் நடப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

16 சதவீத விற்பனை

16 சதவீத விற்பனை

அமெரிக்காவில் 16% ஆன்லைன் கொள்முதல் மொபைல் போன்கள் மூலமாகவே நடக்கின்றன.

மொபைல் அப்ளிக்கேஷன்

மொபைல் அப்ளிக்கேஷன்

வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க நினைக்கும் பொருட்கள் பற்றிய தேடலையும் கொள்முதல் முடிவையும், வணிக தொடர்பினையும் மொபைல் அப்ளிக்கேஷன் மூலமாகவே மேற்கொள்கின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

மொபைல் போன் விளம்பரத்தை க்ளிக் செய்த பின் வாடிக்கையாளர்கள் அடுத்த படியாக அது தொடர்பான வணிகத்திற்கு போன் மூலம் அழைப்பு விடுகின்றனர் அல்லது வரைபடத்தில் அதற்கான கடையை தேடுகின்றனர்.

5 மையில் சுற்றளவில் ஒரு கடை
 

5 மையில் சுற்றளவில் ஒரு கடை

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிரிக் அன்ட் மோர்ட்டர் கடைகள் 5 மைல் தொலைவிற்கு ஒரு கடை இருக்க வேண்டும் என்று நினைகின்றனர்.

77% பயன்பாட்டாளர்கள்

77% பயன்பாட்டாளர்கள்

கொள்முதலுக்காக ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் 77% மக்கள் நிஜமான கொள்முதலுக்காக கடையையே நாடுகின்றனர்.

ஆன்லைனில் வாங்க வேண்டிய பொருட்கள்

ஆன்லைனில் வாங்க வேண்டிய பொருட்கள்

குறைவாக கவனத்தில் கொள்ளபடும் புத்தகங்கள், இசை, தனிப்பட்ட பாதுகாப்பு, உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடவேண்டும் என்று எதிர்ப்பார்கப்படுகிறது.

கடையில் சென்று வாங்க வேண்டியவை

கடையில் சென்று வாங்க வேண்டியவை

முக்கியமான பொருட்களான எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று வாங்க வேண்டும்.

சில்லறை விற்பனையாளர்கள் செய்ய வேண்டும்

சில்லறை விற்பனையாளர்கள் செய்ய வேண்டும்

ஸ்மார்ட் போன்கள் விற்பனையாளர்கள் சாத்தியமான வாடிக்கையாளருடன் ஒரு மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் இணைத்திட வேண்டும். பின்பு அவர்கள் அப் நம்பகத்தன்மையுடன் கூடிய திட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.தள்ளுபடிகள் போன்றவற்றை வழங்கி மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் வாடிக்கையாளரை திருப்தி அடைய செய்ய வேண்டும்.

இடம் சார்ந்த விற்பனை

இடம் சார்ந்த விற்பனை

சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளரின் இடத்தை இலக்காக கொண்டு செயல் பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Impact of Smart Phone on Retail Business

As e-commerce gave way to m-commerce, the focus of the marketers worldwide is now concentrated on the emerging patterns in behavior of the smart phone carrying customer. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X