துபாய் உடனான வர்த்தகத்தில் இந்தியா முதல் இடம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த சில வருடங்களில் துபாய் பல வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் துபாயுடனான வர்த்தகத்தில் ஈடுபடும் உலக நாடுகளில் இந்தியா முதன்மை நிலை வகுக்கிறது. மேலும் கடந்த சில வருடங்களாக ஆசியாவில் முன்றவது பெரும் பொருளாதார நாடான இந்தியா, அரபு நாடுகளுடன் அதிகபடியாக வர்த்தகத்தில் ஈடுபடுகிறது என ஒரு முக்கிய தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

 

நடப்பு நிதியாண்டின் மொத்த வர்த்தக மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலராகும், இது துபாய் சர்வதேச வர்த்தகத்தில் 10 சதவீதம் என்பது குறிப்பிடதக்கது என்று பிடிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

இதிலும் இந்தியா சீனா போட்டி

இதிலும் இந்தியா சீனா போட்டி

இதில் இந்தியாவை தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. துபாய் சீனா இடையேயான வர்த்தக்ததின் மதிப்பு 36.7 பில்லியன் டாலராகும். இதிலும் சீனா இந்தியாவிற்கு போட்டியாக உள்ளது.

அமெரிக்கா முன்றாவது இடம்

அமெரிக்கா முன்றாவது இடம்

இந்தியா, சீனாவை தொடர்ந்து முன்றாம் இடத்தை பிடிப்பது, உலகில் வல்லரசு நாடு எனபீத்திக்கொள்ளும் அமெரிக்கா தான். துபாய் அமெரிக்கா இடையேயான வர்த்தக மதிப்பு சுமார் 23.4 பில்லியன் டாலரை எட்டும்

சவுதி அரேபியா, இங்கிலாந்து

சவுதி அரேபியா, இங்கிலாந்து

இந்த வரிசையில் சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறது.

362 பில்லியன் டாலர் வர்த்தகம்
 

362 பில்லியன் டாலர் வர்த்தகம்

மேலும் 2013ஆம் ஆண்டில் துபாய் நாட்டின் வர்த்தகம் கடந்த வருடத்தை விட 26 பில்லியன் டாலர் உயர்ந்து சுமார் 362 பில்லியன் டாலரை எட்டியது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India is Dubai's biggest trade partner: Reports

According to media reports, India is the biggest trading partner of Dubai in terms of trading volume, with trade between Asia's third biggest economy and the UAE emirate on the rise in recent years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X