டெல்லி: வங்கிகள் நடப்பு நிதியாண்டின் இலக்காக சுமார் 20,000 ஏடிஎம்களை நிறுவ திட்டமிட்டு இருந்தது. இதன்படி கடந்த டிசம்பர் மாதமே 14,855 நிறுவ வேண்டும் ஆனால் ஏடிஎம் இயந்திர தட்டுப்பாடு நிலவியதால் குறிப்பிட்ட காலத்தில் இந்த இலக்கை அடைய முடியவில்லை. மேலும் வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்து கிளை வங்கிகளும் குறைந்தபட்சம் ஒரு ஏடிஎம் இயந்திரத்தையேனும் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
2013-14ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தவாறு, நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியாவில் உள்ள 72340 வங்கிக் கிளைகளில் ஏடிஎம் அமைக்க தொடர்ந்து முழுவீச்சில் செயல்படுவதாக வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013ஆம் ஆண்டின் முடிவில் 37,672 கிளைகளில் மட்டுமே ஏடிஎம் இயந்திரம் இருந்தது. இன்னும் 34,668 வங்கி கிளைகளில் அமைக்கும் பணியில் செயல்பட்டு வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2013ஆம் ஆண்டின் டிசம்பர் மாத முடிவில் 14,855 வங்கி கிளைகளில் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 758 சதவீத இலக்கை அடைந்துவிட்டோம் எஞ்சியுள்ள 19,813 இந்நிதியாண்டு முடிவதற்குள் அமைக்கப்படும் என வங்கி துறை உறுதியளித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications