சரிவில் தத்தளித்த இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கடந்த சில மாதங்களாக வர்த்தக செய்திகளில் தொடர்ந்து அடிப்பட்டு கொண்டே வருகிறது. உயர் அதிகாரிகள் பணியில் விலகல், பங்கு சந்தையில் தொடர் சரிவு, காலாண்டு முடிவுகளிலும் சரிவு, ஊழியர்களுக்கு குறைவான ஊதிய உயர்வு, ஆட்குறைப்பு என பல செய்திகள் வருகின்றன. இவை அனைத்தும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகழ்ச்சி அளிக்ககூடிய விஷயம் இல்லை.

 

இந்நிலையில் கனரக வாகனங்கள் முதல் சிறிய வகை கார்கள் வரை தயாரிக்கும் வால்வோ நிறுவனத்துடன் இன்போசிஸ் நிறுவனம் ஒரு புதிய பல்லாண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம்

இன்போசிஸ் நிறுவனம்

இன்போசிஸ் நிறுவனம் வோல்வோநிறுவனத்தின் உலக வர்த்தகத்திற்கு ஏற்ற பயன்பாடு அபிவிருத்தி சேவைகளை வழங்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வோல்வோ

வோல்வோ

இன்போசிஸ் நிறுவனம் வோல்வோநிறுவனத்தின் உலகளாவிய மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, உற்பத்தி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் நிறுவன செயல்பாட்டு துறைகளில் பணியாற்ற உள்ளது.

நிதி விவரம்

நிதி விவரம்

இதற்கான நிதி விவரங்களை இரண்டு நிறுவனங்களும் வெளியிடவில்லை.

சோகத்தில் இன்போசிஸ்
 

சோகத்தில் இன்போசிஸ்

பல பன்னாட்டு திட்டங்கள் கைவிட்டுப்போனதால் இன்போசிஸ் நிறுவனம் மிகுந்த பிரச்சனையில் இருந்தது, இப்புதிய திட்டத்தால் இன்போசிஸ் புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல் பட உள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இன்று காலை வர்த்தக துவக்கத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 19 புள்ளிகள் சரிந்து 3,370.00 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Infosys wins application development contract from Volvo

Infosys, India's second-biggest IT outsourcer by revenue, said on Monday it has won a multi-year contract from Volvo Cars to provide application development services for its global operations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X