டெல்லி: நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டின் ஜனவரி மாதத்தில் அன்னிய முதலிடு 1.5 சதவீதம் மட்டுமே அதிகரித்து 2.2 பில்லியன் டாலரை அடைந்தது என தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தகவல் தெரவிக்கிறது.
2013ஆம் நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் அன்னிய முதலீடு 2.15 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஏப்ரல்- ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் அன்னிய நேரடி முதலீடு 2 சதவிதம் குறைந்து 18.7 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது 19.1 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.
இந்த 10 மாதங்களில் அதிகபடியான முதலீடு அடைந்தது 3 துறை மட்டுமே அவை சேவை துறை (1.8 பில்லியன் டாலர்), அதை தொடர்ந்து பார்மா துறை(1.3 பில்லியன் டாலர்), ஆட்டோமொபைல் (1 பில்லியன்) போன்ற துறைகளாகும்.
Share This Article
English summary
FDI inflows down by 2% in last ten months
Foreign direct investment (FDI) into India grew by a meagre 1.5% to $2.2 billion in January, according to the data by the Department of Industrial Policy and Promotion. And for the April-January period, foreign investment inflows dipped 2% to $18.7 billion.
Story first published: Friday, March 21, 2014, 12:28 [IST]
See More On: fdi, money, dollar, automobile, pharma, அன்னிய நேரடி முதலீடு, பணம், ரூபாய், டாலர், ஆட்டோமொபைல், மருந்து
Other articles published on
Mar 21, 2014