கூகிள் நிறுவனத்தை மிஞ்சும் பேஸ்புக்!! மொபைல் விளம்பரம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன்களின் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக பல நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை மொபைல் விளம்பரங்கள் மூலம் விரிவுபடுத்த துவங்கியுள்ளனர். மேலும் மொபைல் வர்த்தகம் சூடு பிடித்த பின்பு இணையதள விளம்பரங்களின் மீது உள்ள எண்ணம் மாறியுள்ளது என்றே கூறலாம்.

 

கூகிள் நிறுவனத்தை மிஞ்சும் பேஸ்புக்!! மொபைல் விளம்பரம்...

உலகளவில் மொபைல் விளம்பர வர்த்தகத்தில் முடிசூடா மன்னனாக விளங்குவது கூகிள் நிறுவனம் தான். கடந்த நிதியாண்டில் உலகளவில் மொத்த விளம்பரகளில் 66 சதவீதம் கூகிள் மற்றும் பேஸ்புக் பெற்றிருந்தது. இதில் கூகுள் நிறுவனத்தின் பங்கு 50 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

ஆனால் நடப்பு நிதியாண்டில் கூகிள் நிறுவனத்தின் பங்களிப்பு 46.8 சதவீதமாக குறைந்துள்ளது. கூகிள் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் எல்லாம் இப்போது பேஸ்புக் பக்கம் சென்றதால் கூகிள் நிறுவனத்தின் ஆதிக்கம் குறைந்துள்ளதாக இ-மார்க்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சில வருடங்களில் பேஸ்புக்கின் அதிக்கம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook eating into Google's mobile ad market share: eMarketer

Social networking giant Facebook's global mobile ad market share, which stood at a little over $3 billion in 2013, is witnessing a continuous growth and is expected to eat into tech major Google's share, research firm eMarketer has said in a report.
Story first published: Wednesday, March 26, 2014, 18:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X