6000 ஏடிஎம் இயந்திரங்களை திறந்த கனரா வங்கி..

இந்த 6000வது ஏடிஎம் இயந்திரத்தை கனரா வங்கியின் சேர்மன் மற்றும் நிர்வாக அதிகாரியான ஆர்.கே. தூபே இன்று காலை கர்நாடகா தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இவ்வங்கியன் செயல் இயக்குநர் வி கிருஷ்ண குமார்,, மற்றும் பொது மேலாளர், ரவீந்திர பன்தாரி கலந்து கொண்டனர்
இன்று காலை பங்கு வர்த்தகத்தில் இவ்வங்கியின் பங்குகள் 12.90 புள்ளிகள் உயர்ந்து, ரூ.264.25 என்ற அளவில் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications