டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வேட்பாளர்களின் வெளிநாட்டு சொத்துக்களின் விபரங்களை முறையான பத்திர வடிவில் சமர்ப்பிக்கும் மாறு தேர்தல் ஆணையம் அனைத்து தேசிய, மாநில கட்சிகளை கேட்டுகொண்டுள்ளது.

மார்ச் மாதம் 22ஆம் தேதியண்று தேர்தல் குறித்த விதிமுறைகள் அடங்கிய கடிதம் ஒன்றில் தேர்ல் ஆணையத்தின் செயலாளர் அசிஷ் சக்ரபர்தி கையெழுத்திட்டார். இதன் படி தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட துவங்கியுள்ளது.
இந்த விதிமுறைகளின் படி, வேட்பாளர்கள் தங்களின் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடுகள், வெளிநாடுகளில் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள், மற்றும் கடன்கள் குறித்த முழு விபரங்களையும் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications