பாக்கெட்டில் இளநீர்.. டாபர் நிறுவனத்தின் புதிய ஐடியா!!
டெல்லி: நுகர்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமான டாபர் நிறுவனம் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க இளநீரை பாக்கெட் வடிவில் விற்க திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் ரியல் ஆக்டீவ் பிராண்டில் இளநீரை டெட்ரா பாக்கெட் வடிவில் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (இயற்கையான இளநீரை செயற்கையான முறையில் பாக்கெட்டில் அடைத்து குடித்தால் எப்படி இருக்கும்?? மாக கேவலமாக இருக்கும். இந்தமாறி ஐடியா எல்லாம் உங்களுக்கு யாருட தாரங்க..). இதனிடையே இந்நிறுவனம் பாக்கெட் பழச்சாறு விற்பனையை விரிவுபடுத்த மிகப்பெரிய அளவில் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications