நோக்கியாவின் சீன விற்பனை உரிமத்தை மைக்ரோசாப்ட் கைப்பற்றியது!!
சீனா: விற்பனையில் சிரிவு, நிதி பற்றாக்குறை, தொழிற்சாலை அரசு கைபற்றுதல், வரி நிலுவை என சிக்கலில் சிக்கித்தவிக்கும் நோக்கிய நிறுவனம் தனது சீனா விற்பனை உரிமையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் சீனா அதிகாரிகளின் அனுமதியுடன் இன்று கைமாற்றியுள்ளது. மேலும் இந்த ஏப்ரல் மாதத்தின் முடிவில் நோக்கியா நிறுவனத்தின் விற்பனை உரிமம் காலம் முடிவடைகிறது.

இந்த உரிமம் விற்பனையின் மதிப்பு சுமார் 5.4 பில்லியன் யூரோ மதிப்புடையது.
இது குறித்து நோக்கிய நிறுவனம் கூறுகையில், விற்பனை பரிமாற்றத்திற்கான ஒப்புதலை சீன அரசு, ஐரோப்பிய ஆணைக்குழு, அமெரிக்க நீதித் துறைகளிடம் ஒப்புதல் பெற்றது என நோக்கியா நிறுவனம் தெரிவித்தது.
இந்த விற்பனை உரிமம் பரிமாற்றத்தால் நோக்கிய நிறுவன பங்குகள் ஐரோப்பிய சந்தையில் 2.4 சதவீதம் உயர்ந்து 5.44 யூரோக்குளுக்கு விற்கப்பட்டது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications