மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வரும் திங்கட்கிழமை புதிய 10 ரூபாய் தாள்களை வெளியீட திட்டமிட்டுள்ளது. இந்த ரூபாய் தாள்களின் சிறப்பு என்று பார்க்கும்போது, இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்துடன் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. மேலும் இதில் இந்த "" சிறப்பு அடையாளத்தை மேல்புறமாகவும், கீழ்புறமாகவும் அச்சிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இது குறித்து ரிசர்வ் வங்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிடும் 10 ரூபாய் தாள்கள் மகாத்மா காந்தி 2005 வரிசையை சார்ந்தது, மேலும் இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்து அச்சடிக்கப்பட்டு இருக்கும், மேலும் பின்புறத்தில் ரூபாய் தாள்கள் அச்சிடப்படும் வருடமான 2014வும் அச்சிடபட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்தார்.
மேலும் ரூபாய் தாள்களின் டிசைனில் எந்த விதமான மாற்றமும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி விவரித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications