அட்டகாசமான விலை சலுகையில் ஷாப்பிங் செய்ய ஒன்இந்தியா கூப்பன்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மாத துவக்கத்தில் அனைவருக்கும் சம்பளம் கிடைத்திருக்கும், வார இறுதியில் ஷாப்பிங் செல்ல லிஸ்டு போட்டு கொண்டு இருப்பீர்கள். ஏன் வெளியில் சென்று சுட்டெறிக்கும் சூரியனில் வெந்து ஷாப்பிங் செய்ய வேண்டும்??. வீட்டில் இருந்தப்படியே ஆன்லைனில் அதிகப்படியான சலுகை விலையில் ஷாப்பிங் செய்தால் எப்படி இருக்கும். அதற்காக தான் உங்கள் ஒன்இந்தியா செய்தி இணையதளம் சலுகை விலை கூப்பன்களை அறிமுகம் செய்யதுள்ளது.

 

இதனை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் அதிரடி விலை சலுகையை பெறலாம். இதனால் உங்கள் பணம் அதிகளவில் சேமிக்க முடியும்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என ஒரு பழமொழி உண்டு, இந்த பழமொழிக்கு எற்றவாறு இந்த புதன் கிழமையை உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஷாப்பிங் செய்ய ஒன்இந்தியா வழிவகுக்கிறது.

Coupons.oneindia.in தளம் உங்களுக்கு 1000 பிரபலமான கடைகள், பிரண்டுகளின் பொருட்களை ஷாப்பிங் செய்ய சலுகை விலை கூப்பன்களை வழங்குகிறது, இதனை கொண்டு நீங்கள் செய்யும் ஷாப்பிங்கில் குறைந்தது 15 சதவீதம் வரை சேமிக்கலாம்!!

சரி இன்றைய டாப் 10 டீல்களை பார்போம்..

பிலிப்கார்ட்

பிலிப்கார்ட்

பிலிப்கார்ட் இணையதளத்தில் நீங்கள் வாங்கும் எலக்டிரானிக்ஸ் மற்றும் பேஷன் பொருட்களுக்கு அதிரடியான சலுகை காத்து கொண்டு இருக்கிறது. மேலும் இத்தளத்தில் மொபைல், டேப்லெட், கேமராக்கள், மடிக்கணினிகள் & அக்சசரிஸ் போன்ற சாதனங்களை அதிகளவில் பார்க்கலாம். ACTIVATE MY DEAL

விஸ்டாப்ரின்ட்

விஸ்டாப்ரின்ட்

500 பிரிமியம் விசிடிங் கார்டு, கார்டு ஹோல்டர் மற்றும் டெலிவரி அனைத்தும் 375 ரூபாய் இச்சலுகையை பெற இந்த கூப்பன் கோடு CBC2014 பயன்படுத்துங்கள்

ACTIVATE MY DEAL

ஜபாங்
 

ஜபாங்

ஜபாங் இணையதளத்தில் 1999 ரூபாய்க்கு மேல் வாங்கினால் பை 1 கெட் 1 ஃப்ரீ + 30 சதவீத விலை சலுகை உண்டு. இதில் நீங்கள் நகை, பைகள், உடைகள், காலணிகள் மேலும் பல பொருட்களை பீடெல்நட், அடிடாஸ், கிளார்க்ஸ், டன்லப் ஆகிய பிராண்டுகளிலும் பெறலாம். இந்த சலுகையை பெற இந்த கூப்பன் கோடு SALE30 பயன்படுத்துங்கள்

ACTIVATE MY DEAL

லென்ஸ்கார்ட்

லென்ஸ்கார்ட்

நீங்கள் வாங்கு முதல் மூக்கு கண்ணாடி பிரேம் இலவசம், அதற்கான லெஸிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மேலும் பிரேம் மற்றும் கான்டாக்ட் லெஸ்களுக்கும் பல வகையான சலுகைகள் உள்ளது. இந்த சலுகையை பெற இந்த கூப்பன் கோடும் தேவையில்லை பயன்படுத்துங்கள்

ACTIVATE MY DEAL

மன்த்ரா

மன்த்ரா

1499 ரூபாய்க்கு மேல் வாங்கினால் மொத்த மதிப்பில் 40 சதவீத சலுகை. இந்த தளத்தில் நீங்கள் டி-சர்ட், சர்ட, டாப் போன்றவற்றை பூமா, சைக்கி, சேர் சிங் போன்ற பிரண்டுகளில் ஷாப்பிங் செய்யலாம். இந்த சலுகையை பெற ACTIVATE MY DEAL கிளிக் செய்யவும்.

பிரின்ட்வென்யூ

பிரின்ட்வென்யூ

திருமணம் மற்றும் இதர பல சுப காரியங்களுக்கு நீங்கள் வாங்கும் அழைப்பிதளுக்கு 50 சதவீத ஆப்பர் மற்றும் பிளட் 35 சதவீத ஆப்பர் உள்ளது. இந்த சலுகையை பெற இந்த கூப்பன் கோடு GOCTC35 பயன்படுத்துங்கள்.

ACTIVATE MY DEAL

அமேசான்

அமேசான்

காலத்தை காட்டு உங்கள் கைக்கடிகாரத்தை வாங்க வேண்டுமா, அமேசான் வாங்க 50 சதவீத ஆப்பர் மற்றும் 20 சதவீத எக்ஸ்ட்ரா ஆப்பர் உண்டு. அமேசான் தளத்தில் பல வகையான பிராண்டுகளில் கைக்கடிகாரங்கள் உள்ளது.

ACTIVATE MY DEAL

ரெட்பஸ்

ரெட்பஸ்

உங்கள் பயனத்தை பாதுகாப்பாகவும், விலை குறைவாகவும் செயல்படுத்த ரெட்பஸ் சரியான சாய்ஸ். இந்த தளத்தில் நீங்கள் வாங்கு டிக்கெடிற்கு 30 சதவீதம் வரை சலுகை பெறலாம்.

ACTIVATE MY DEAL

யாத்ரா

யாத்ரா

வீமான பயனத்தில் இரு வழி பயனத்திற்கு 800 ரூபாய் தள்ளுபடியும், ஒற்றை வழி பயனத்திற்கு 400 ரூபாய் தள்ளுபடி அளிக்கிறது யாத்ரா இணையதளம். இந்த சலுகையை பெற இந்த கூப்பன் கோடு YTMDES பயன்படுத்துங்கள்.

ACTIVATE MY DEAL

டிரென்டுஇன்

டிரென்டுஇன்

இந்த இணையதளத்தில் நீங்கள் வாங்கு பொருட்களுக்கு 30 சதவீதம் சலுகை உண்டு.

ACTIVATE MY DEAL

CLICK FOR MORE

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wonderful WEDNESDAY Deals, Discount & Coupon Madness, Grab the best deals, Order Online and Save Money & Time

Wonderful WEDNESDAY Deals, Discount & Coupon Madness, Grab the best deals, Order Online and Save Money & Time
Story first published: Wednesday, April 9, 2014, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X