விமானத்தில் இண்டர்நெட் சேவை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனடா: ஏர் கனடா விமானம் கடந்த வாரம் ஒரு முக்கிய அறிவிப்பை அளித்தது, அதில் அடுத்த மாதம் முதல் தனது வடக்கு அமெரிக்க விமானங்களில் இண்டர்னெட் வசதி அளிக்கபட உள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது.

 

கடல் தாண்டி பயணிக்கும் பயணிகளின் நலனுக்காகவும், வசதிகாகவும் இந்த புதிய வசதி செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகள் பெரும் அளவில் லாபம் அடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே மாதம்

மே மாதம்

கனடா விமானத்தின் உயரதிகாரியான பென் ஸ்மித் மே மாதத்திலிருந்து இந்த வசதி அமலுக்கு வருவதாக அறித்துள்ளார்.

5 மாநிலங்கள்

5 மாநிலங்கள்

சில குறிப்பிட்ட விமானங்களில் மட்டும் இந்த வசதி செய்ய பட உள்ளதைாக அவர் கூறினார். முதல்கட்டமாக டொராண்டோ, மாண்ட்ரியல், வான்கூவர் மற்றும் கல்கேரி செல்லும் விமானங்களில் இந்த வசதி அளிக்கப்பட உள்ளது. பின்பு அமெரிக்கா மற்றும் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் விமானங்களுக்கு இந்த வசதி செய்யப்பட உள்ளதாக பென் ஸ்மித் தெரிவித்தார்.

வியாபாரம்
 

வியாபாரம்

"இது வர்த்தகம் மற்றும் வியாபாரத்தை நோக்கமாக இத்திட்டத்தை மேற்கொள்ளபட்டுள்ளது. இதனால் வர்த்தக ரீதியாக பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று பலர் கேட்டு கொண்டமையால் இந்த இண்டர்நெட் வசதி செய்ய பட உள்ளது. இதற்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை."

வெஸ்ட் ஜெட்

வெஸ்ட் ஜெட்

இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வருடத்தின் முடிவில் இந்த இண்டர்நெட் வசதியை தங்கள் விமானங்களிலும் கொண்டு வருவதாக வெஸ்ட் ஜெட் கூறியுள்ளது. இதற்கு புதிய சாம்சங் வயர்லெஸ் சிஸ்டம் பயன்படுத்த உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air Canada to roll out WiFi on some flights in May

Air Canada announced Wednesday it has become the first Canadian carrier to offer wireless in-flight Internet for a fee on some of its North American flights starting next month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X