மும்பை: மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனத்தின் 20 சதவீத பங்கு சுமார் 334 மில்லியன் டாலர்களுக்கு கைபற்றியுள்ளது. இதனால் பங்கு சந்தையில் பிரமல் நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்தது.
ஸ்ரீராம் குழுமத்தின் கிளை நிறுவனமான ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனம் இரண்டு நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவை ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் ஆகும்.
டிபிஜி கேப்பிடல்
ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனத்தில் ஒரு சிறு பகுதியை அமெரிக்காவின் தனியார் நிறுவனமான டிபிஜி கேப்பிடல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.
9.9% பங்குகள்
கடந்த வருடம் பிரமல் நிறுவனம் ஸ்ரீராம் நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடதக்கது.
வோடபோன் இந்தியா
மேலும் இம்மாத துவக்கத்தில் பிரமல் நிறுவனம் வோடபோன் நிறுவனத்தின் இந்திய கிளையின் மீது வைத்திருந்த 1.48 பில்லியன் டாலர் மதிப்பிலான 11 சதவீத பங்குகளை விற்பதாக அறிவித்தது.
பிரமல் நிறுவனம்
பிரமல் நிறுவனம் இந்தியாவில் மருத்துவம், பைனான்ஸ், கல்வி போன்ற பல துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் 6.55 புள்ளிகள் உயர்ந்து 602.40 ரூபாயிக்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications