மும்பை: பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கள் மூலதனத்தை முதலீடு செய்து வருவதினால் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் வளர்ச்சியை கண்டுள்ளது இதன் காரணமாக இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த வாரம் உயர்வடைந்தது.
ஆசியாவின் மூன்றாவது சிறந்த பொருளாதாரா நாடாக விழங்கும் இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வருகிற மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான அரசாங்கம் அமையும் என்ற நம்பிக்கையிலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆர்பிஐ
ஏப்ரல் 25, 2014 -ல் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு அதன் முந்தைய வாரத்தில் இருந்தததை விட 500 மில்லியன் டாலர்கள் உயர்வடைந்தது என்று ஆர்பிஐ கடந்த வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கிறது.
நாணய சந்தை
டாலர்களில் முதலீடு செய்யப்பட்டும் மேலும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் உள்ளடக்கிய அமெரிக்க டாலர் அல்லாத பிற நாணயங்களான யூரோ, பவுண்ட் மற்றும் யென் ஆகியவையும் அந்நிய நாணய சொத்துக்களின் மதிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
அன்னிய கையிருப்பு
மேலும் 2014, ஏப்ரல் 25 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய கையிருப்பு முந்தைய வாரத்தை விட 493.2 மில்லியன் டாலர் உயர்வடைந்து 293 பில்லியன் டாலராக இருந்தது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
நாணய சொத்துக்கள்
அந்நிய நாணய சொத்துக்களே நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் முக்கியமான காரணியாக உள்ளது பங்காற்றுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications