பெங்களுரூ: இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான எச்.சி.எல் நிறுவனம் நார்வே டிஎன்பி வங்கிக் கிளைகளுக்கு ஐடி சேவை வழங்குவதற்காக சுமார் 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் 6.5 வருடத்திற்கு தொடரும்.
நார்வேவில் இருக்கும் டிஎன்பி வங்கியின் வர்த்தகத்திற்கும், வெளிநாடுகளில் இருக்கும் அதன் கிளைகளுக்கும் ஐடி இன்ப்ராஸ்டக்சர் சேவை மற்றும் அப்பிளிக்கேஷன் ஆப்பிரேஷன்ஸ் ஆகிய வழங்க ஹெச்சிஎல் நிறுவனம் முற்பட்டுள்ளது.
டிஎன்பி வங்கி
நார்வே நாட்டின் வங்கித்துறையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்வது டிஎன்பி வங்கி, இவ்வங்கி 2.5 மில்லியன் வங்கி வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி கடன், சேமிப்பு, ஆலோசனை, இன்சூரன்ஸ், மற்றும் ஒய்வுதியம் ஆகிய சேவைகளை பொதுமக்களுக்கும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறது.
எச்.சி.எல்
நார்வே நாட்டின் ஐடி துறையில் ஈடுபட இந்நிய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் உலக நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்தகைய பெரும் ஒப்பந்தத்தை பெற்ற எச்.சி.எல் நிறுவனம் மிகவும் திறன் வாய்ந்ததாக உள்ளதை படைசாற்றுகிறது. எச்.சி.எல் நிறுவனம் நார்வே நாட்டின் ஸ்டாட்ஆயில் மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்களுக்கு ஐடி சேவை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.
டேட்டா சென்டர்
டிஎன்பி வங்கியில் சுமார் 7 டேட்டா சென்டர்கள் நாடு முழுவதும் உள்ளது. அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இரண்டு டேட்டா சென்டராக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம் என ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆஷிஷ் குப்தா தெரிவித்தார்.
18 மாதம்
வங்கி விபரங்களை அடுத்த 18 மாதங்களில் இந்தியாவில் இருந்தும் ஒஸ்லோவில் இருந்தும் மாற்றியைமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications