மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களின் விற்பனையின் மூலம் சுமார் 300 மில்லியன் டாலர் ஆதாவது 1800 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டிஎம்எல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை 5.75 சதவீதம் வட்டியுடன் விற்பனை செய்வதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வியாழனன்று மும்பை பங்கு சந்தையில் அறிக்கை தாக்கல் செய்தது.

இப்பத்திரங்களை விற்க ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிகள், பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெர்ரில் லிஞ்ச், சிட்டிகுரூப் வங்கி மற்றும் எச்எஸ்பிசி வங்கி ஆகியவை ஒன்றினைந்து விற்பனையை துவங்கியுள்ளது.
இப்பத்திர விற்பனைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்நிறுவனத்தின் பத்திர விற்பனைக்கு 2 பில்லியன் டாலர் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதார டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கருவூலம் மற்றும் முதலீட்டாளர் உறவுத் துறையின் தலைவர் விஜய் பி சவுமியா தெரிவித்தார்.
இப்பங்கு விற்பனை அறிவித்த பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5.25 புள்ளிகள் உயர்ந்து 422.15 ரூபாயிக்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications