சேலம்: தென் இந்தியாவில் +2 தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் கல்லுரிகளில் சேர துவங்கியுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் உயர்படிப்பிற்கு உதவும் வகையில் கல்வி கடன் வழங்க கனரா வங்கி அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று நேரடியாக வழங்கி வருகிறது.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனரா வங்கி அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இருந்தால் அனைத்துவித கடன்களும் கனரா வங்கியில் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சேலத்தில் தனி வங்கி தொடங்கப்படும் அவர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளில் வராக் கடன் அதிகரித்தால் வங்கிகள் தற்போது நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனை குறைத்துள்ளது, இதன் எதிரொலியாக கல்வி கடன் அதிகப்படியாக வழங்க வங்கிகள் தெரிவித்துள்ளது. நிறுவனங்களில் இருந்து பணத்தை திரும்பப் பெற முடியவில்லையாம், ஆதனால் இந்த முடிவுக்கு வந்துள்ளநர் வங்கிகள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications